2490
இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் வசிக்கும் இளைஞரை காதலித்து திருமணம் செய்துக் கொள்ள எண்ணிய பாகிஸ்தான் நாட்டு இளம் பெண் ஒருவர் இந்திய குடியுரிமை வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு விண்ணப்பித்துள்ளார...